அந்த கறுப்பினப் பெண்ணின் பெயர் கோலா பூஃப் (kola boof) சூடானில் பிறந்தவர் அமெரிக்காவில் வளர்ந்தவர் அவர் எழுதிய "காணாமல்போன பெண்ணின் நாட்குறிப்பு" (diary of a lost girl) என்ற புத்தகத்தைப் படித்தேன். மின் கம்பியைத் தொட்ட அதிர்ச்சியைக் கொடுத்த புத்தகம் அது!
No comments:
Post a Comment